How to change your genie registered mobile number / NIC number

Sinhala
 
Tamil
 
To update your genie mobile number or NIC number, follow these simple steps:
 
1.Download the form: Link.

2.Complete the Form: Complete the form and provide your actual signature. Please note that electronic signatures are not accepted.

3.Submit the Form: Email the completed form to genie.numberchange@dialog.lk

4.Processing Time: Your service request will be processed within 9 working days.

  

ඔබ genie සඳහා Register වී ඇති දුරකථන අංකය / ජාතික හැඳුනුම්පත් අංකය වෙනස් කරන්නේ කෙසේද?

 

ඔබ genie සඳහා Register වී ඇති දුරකථන අංකය හෝ ජාතික හැඳුනුම්පත් අංකය වෙනස් කිරීමට, පියවර අනුගමනය කරන්න:

1.පෝරමය (Application) ඩවුන්ලෝඩ් කරන්න: Link.

2.පෝරමය(Application) සම්පූර්ණ කර ඔබේ අත්සන ලබා දෙන්න. ඩිජිටල් අත්සන් පිළි නොගන්නා බව කරුණාවෙන් සලකන්න.

3. සම්පුර්ණ කරන ලද පෝරමය(Application) genie.numberchange@dialog.lk වෙත ඊමේල් කරන්න.

4. ඔබගේ සේවා ඉල්ලීම වැඩ කරන දින 9ක් ඇතුළත සම්පූර්ණ කරනු ලැබේ.

  

உங்கSila genie க்கு பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் / தேசிய அடையாள அட்டை இலக்கத்தை எவ்வாறு மாற்றுவது

 
உங்கள் genie தொலைபேசி இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மாற்ற, இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்:

1.படிவத்தை (Application) டவுன்லோட் செய்க: Link.

2.படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் கையொப்பத்தை வழங்குங்கள். டிஜிட்டல் கையொப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3.படிவத்தை சமர்ப்பிக்கவும்: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை genie.numberchange@dialog.lk க்கு மின்னஞ்சல் செய்க.

4. செயலாக்க நேரம்: உங்கள் சேவை கோரிக்கை 9 வேலை நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்.

  

lf you have a Stocks/Mutual Funds account with Genie, please contact SoftLogic Stock Brokers to update your mobile number on their end. Once that is done, please follow the given process.
 

ඔබට කොටස් (Stocks) හෝ අරමුදල් අයෝජන ginumak (Mutual Funds) තිබේ නම්, කරුණාකර එම අංකය වෙනස් කිරීම සඳහා SoftLogic සමඟ සම්බන්ධ වන්න. අවශ්‍ය වෙනස්කම් සිදුකිරීමෙන් පසු, ලබා දී ඇති ක්‍රියාවලිය පිළිපදින්න.

 

நீங்கள் பங்குகள் (stocks) அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds) கொண்டிருந்தால், தயவுசெய்து எண் மாற்றம் செய்ய SoftLogic உடன் தொடர்பு கொள்ளவும். தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பின், வழங்கப்பட்ட செயல்முறையை பின்பற்றவும்.